உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆக.20 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த முடிவு! WB Doctor Murder Case | Supreme Court | Sue motto

ஆக.20 முதல் சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்த முடிவு! WB Doctor Murder Case | Supreme Court | Sue motto

ஆகஸ்ட் 9ல் கொல்கத்தா பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தீவிர விசாரணையில் இதுவரை சஞ்சய் ராய் என்பவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட டாக்டருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பயிற்சி டாக்டரின் தாய் மேற்கு வங்க அரசு மீது கடும் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி