உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 12 மணி நேரத்தில் 30 செமீ மழை; வெள்ளக்காடாகிய மாவட்டங்கள் WB Darjeeling |landslides | 24 dead

12 மணி நேரத்தில் 30 செமீ மழை; வெள்ளக்காடாகிய மாவட்டங்கள் WB Darjeeling |landslides | 24 dead

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், சிலிகுரி முதலான இடங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இமயமலையை ஒட்டி உள்ள மலை பிரதேசங்களான டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் அதி கனமழை பெய்தது. 12 மணி நேரத்தில் 30 செமீ மழை பதிவானதால் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்கள் வெள்ள காடாகின. காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள், கடைகள், வாகனங்கள், மரங்கள் அடித்து செல்லப்பட்டன.

அக் 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை