/ தினமலர் டிவி
/ பொது
/ அடுத்த 24 மணி நேரம் மழை இருக்கு! | Weather | Rain | Weather News | Heavy Rain
அடுத்த 24 மணி நேரம் மழை இருக்கு! | Weather | Rain | Weather News | Heavy Rain
குமரி கடல் பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் கூறி உள்ளார்.
மார் 12, 2025