/ தினமலர் டிவி
/ பொது
/ வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! கொட்ட போகிறது அதிகனமழை | Weather | Red Alert | Heavy Rain | IMD
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! கொட்ட போகிறது அதிகனமழை | Weather | Red Alert | Heavy Rain | IMD
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; ஒரிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகி உள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும்.
மே 27, 2025