/ தினமலர் டிவி
/ பொது
/ தேர்தல் காலத்தில் வெப்பம் வாட்டும் ; வானிலை எச்சரிக்கை|Weather Alert |Extreme Heat|Election 2024
தேர்தல் காலத்தில் வெப்பம் வாட்டும் ; வானிலை எச்சரிக்கை|Weather Alert |Extreme Heat|Election 2024
நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த சூழலில் அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியாவில் கடுமையான வெப்பம் இருக்கும். சில மாநிலங்கள் மோசமான பாதிப்பை சந்திக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது; ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான தேர்தல் காலங்களில் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்.
ஏப் 02, 2024