/ தினமலர் டிவி
/ பொது
/ தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை | TNRain | Heavy Rain
தென் தமிழக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும்: மீனவர்களுக்கு எச்சரிக்கை | TNRain | Heavy Rain
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை மற்றும் தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் மராத்வாடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
ஜூன் 26, 2026