/ தினமலர் டிவி
/ பொது
/ ஊற்றப்போகும் கனமழை... வானிலை மையம் முக்கிய தகவல் imd chennai | heavy rain alert | tn weather today
ஊற்றப்போகும் கனமழை... வானிலை மையம் முக்கிய தகவல் imd chennai | heavy rain alert | tn weather today
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலையில் பனியும், பகலில் வறண்ட வானிலையும் நிலவி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கையை இப்போது வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வறண்ட வானிலையே நிலவும். நாளை தமிழக கடலோர பகுதிகள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.
ஜன 22, 2026