உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING 'பெங்கல்' புயல் கரை கடக்கும் இடம்... முதல் அப்டேட் | cyclone fengal | TN rain today | IMD

BREAKING 'பெங்கல்' புயல் கரை கடக்கும் இடம்... முதல் அப்டேட் | cyclone fengal | TN rain today | IMD

வங்கக் கடலில் இன்று உருவாக போகும் பெங்கல் புயல் கரை கடக்கும் பகுதி தெரிந்தது கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் சென்னை இடையே நவம்பர் 30 கரையை கடக்கும் தமிழக வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பில் தகவல் 29ம் தேதி சென்னையில் மிக கனமழை; 30ல் அதி கனமழை கொட்டித்தீர்க்கும் புயல் கரையை கடந்த பிறகு உள் மாவட்டங்களுக்கும், கொங்கு பகுதிக்கும் மழை கிடைக்கும் என்றும் கணிப்பு

நவ 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை