உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்: மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Dinamalar Video

தமிழக உள் மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்: மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு | Dinamalar Video

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி முதல் வடக்கு லட்சத் தீவுகள் வரை வட தமிழகம், தெற்கு உள் கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் நாளை 18ம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். சில இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

ஜூலை 17, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை