/ தினமலர் டிவி
/ பொது
/ விஸ்வரூபம் எடுக்கும்! மே.வங்க சம்பவம் West Bengal | Minor girl murdered | Police Actions
விஸ்வரூபம் எடுக்கும்! மே.வங்க சம்பவம் West Bengal | Minor girl murdered | Police Actions
மேற்கு வங்கம், தெற்கு 24 பர்காணா மாவட்டத்தின் ஜெய்நகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 4ம் தேதி மதியம் அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றார். நேரமாகியும் திரும்பி வராததால் பெற்றோர் ஜெய்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். செப்டம்பர் 5 அதிகாலை 3.30 மணி அளவில் சிறுமியின் உடல் ஜெய்நகர் பகுதி வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டது.
அக் 06, 2024