உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மம்தா ஆட்சிக்கு முடிவுரை: பிரசாரத்தில் விளாசிய மோடி | West Bengal | PM Modi speech

மம்தா ஆட்சிக்கு முடிவுரை: பிரசாரத்தில் விளாசிய மோடி | West Bengal | PM Modi speech

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23, 29ம் தேதிகளில் இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் ஓட்டுபதிவு நடக்கிறது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜ தலைமையில் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தனித்தும் களம் காண்கிறது ஓட்டுபதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை