/ தினமலர் டிவி
/ பொது
/ பாலியல் குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றினால் போதுமா? | Aparajita bill | Anti rape bill passed | West
பாலியல் குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றினால் போதுமா? | Aparajita bill | Anti rape bill passed | West
மரண தண்டனை வழங்கும் மம்தா சட்டம் செல்லுமா? புதிய சட்டத்தால் சர்ச்சை கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டருக்கு நடந்த கொடூரம் நாட்டையே உலுக்கியது. சம்பவத்தை கண்டித்தும், மரணம் அடைந்த டாக்டருக்கு நீதி கேட்டும் போராட்டம் தொடர்வதால் முதல்வர் மம்தாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அம்மாநில சட்டசபையின் சிறப்பு அமர்வில் நிறைவேறி உள்ளது. மரண தண்டனை வழங்க நினைக்கும் மம்தா அரசின் சட்டம் செல்லுமா, எந்த அளவு பலன் அளிக்கும் என்பது பற்றி விளக்குகிறார் வழக்கறிஞர் சண்முகம்..
செப் 04, 2024