உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முன்னாள் முதல்வர் களம் இறக்கிய வேட்பாளர் பல்டி: இடைத்தேர்தலில் திருப்பம் westb engal Politics mamata

முன்னாள் முதல்வர் களம் இறக்கிய வேட்பாளர் பல்டி: இடைத்தேர்தலில் திருப்பம் westb engal Politics mamata

மேற்கு வங்கத்தில் ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் பாஜ வென்றதை அடுத்து, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியும் தேர்தலில் தோல்வி அடைந்தார். நந்திகிராம், பவானிபூர் என இரு தொகுதியிலும் வென்ற பாஜ மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மாநில முதல்வரானார். பவானிபூர் தாெகுதி எம்எல்ஏ பதவியை சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டாேபர் 6ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !