உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 8 தொகுதிகளில் பாஜ நிலை என்ன? West Uttar Pradesh | BJP | Election 2024

8 தொகுதிகளில் பாஜ நிலை என்ன? West Uttar Pradesh | BJP | Election 2024

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. அங்கு மேற்கு பகுதியில் உள்ள சஹாரன்பூர், கைரானா, முசாபர்நகர், பிஜ்னோர், நாகினா, மொராதாபாத், ராம்பூர், பிலிபித் ஆகிய எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 19ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த பகுதியில் இந்த முறை பா.ஜ. வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல. கடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களின் போது, பா.ஜ.வை ஆதரித்த சில ஹிந்து அமைப்புகள் தற்போது அக்கட்சி மீது கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏப் 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி