வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில், தான் தோற்க வில்லை என்று சொல்லிவிட்டு, இப்போது, தோல்விக்கான காரணம் தேடும் மம்தா
கட்சித் தலைமையை எதிர்க்கும் எம்எல்ஏக்கள்: மம்தாவுக்கு ஷாக் WestBengal Politics BJP Mamata Banerjee
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், 208 இடங்களில் வென்ற பாஜ, மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்த திரிணாமுல் காங்கிரஸ், 80 இடங்களில் மட்டும் வென்று, ஆட்சி அதிகாரத்தை இழந்ததை அடுத்து, கட்சிக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. கட்சித் தலைவர் மம்தாவே தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் சலசலப்பு ஏற்பட்டது.
முதலில், தான் தோற்க வில்லை என்று சொல்லிவிட்டு, இப்போது, தோல்விக்கான காரணம் தேடும் மம்தா