/ தினமலர் டிவி
/ பொது
/ வாட்ஸ் ஆப் முடக்கம் ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம் | WhatsApp Ban | Telegram | Russia | Meta
வாட்ஸ் ஆப் முடக்கம் ஏன்? ரஷ்யாவின் திட்டம் அம்பலம் | WhatsApp Ban | Telegram | Russia | Meta
அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான “வாட்ஸ் ஆப்” செயலியை உலகெங்கிலும் உள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் ரஷ்யாவில் மட்டும் வாட்ஸ் அப் செயலியை 10 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வந்த நிலையில், இப்போது நாடு முழுவதும் வாட்ஸ் அப் தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அரசு உருவாக்கி உள்ளMAX என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே வாட்ஸ் அப்புக்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப் 12, 2026