உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலகம் முழுவதும் 'வாட்ஸ் ஆப்'பில் ஏற்பட்ட தடங்கல் whatsapp| metta| facebook| instragram

உலகம் முழுவதும் 'வாட்ஸ் ஆப்'பில் ஏற்பட்ட தடங்கல் whatsapp| metta| facebook| instragram

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் செயலி இந்தியாவில் முடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் மெசேஜ் அனுப்ப முடியவில்லை. ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியவில்லை. ஆன்லைன் சேவைகளின் நிலையை கண்காணிக்கும் வலைதளமான டவுன் டெக்டரின்படி downdetector கிட்டத்தட்ட 3 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டன. அதில் 90 சதவீதம் பேருக்கு மேசேஜ் அனுப்புவதில் பிரச்னை இருந்தது. எஞ்சியவர்களுக்கு சர்வர் இணைப்பு பிரச்னைகள் இருந்தன. உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியில் பிரச்னை ஏற்பட்டு உள்ளது. எனினும், அதற்கான காரணத்தை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதே போல் பேஸ்புக், இன்ஸ்டாகிராமலும் இதே போன்ற தடங்கல்களை பயனர்கள் சந்தித்துள்ளனர்

ஏப் 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை