/ தினமலர் டிவி
/ பொது
/ ராகுல் சந்தித்த இல்ஹான் ஓமர் யார்? திடுக் பின்னணி who is Ilhan Omar |Rahul vs BJP |Rahul US visit
ராகுல் சந்தித்த இல்ஹான் ஓமர் யார்? திடுக் பின்னணி who is Ilhan Omar |Rahul vs BJP |Rahul US visit
காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்கட்சி தலைவருமான ராகுல் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். ராகுல் வெளிநாடு செல்லும் போதெல்லாம் ஏதாவது சர்ச்சை வெடிப்பது வழக்கமாகி விட்டது. பிரிட்டன் போன போதும் அவரது பேச்சு சர்ச்சையானது. நாட்டுக்கு எதிராக ராகுல் பேசுவதாக பாஜ கொந்தளித்தது. இப்போது, அவரது அமெரிக்க பயணத்திலும் அதே பஞ்சாயத்து வெடித்துள்ளது. ராகுலின் பாஜ, ஆர்எஸ்எஸ் பற்றிய பேச்சும், சீக்கியர்கள் குறித்து அவரது கருத்தும் புயலை கிளப்பி இருக்கிறது.
செப் 11, 2024