உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணங்கள் Why ED Acted Against Hemant Soren Details

பெட்டி பெட்டியாக சிக்கிய ஆவணங்கள் Why ED Acted Against Hemant Soren Details

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது நிலமோசடி, சட்ட விரோத பண பரிமாற்றம் புகார்கள் எழுந்தன. அது தொடர்பான விசாரணைக்கு ஆஜராக ஹேமந்த்துக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. ஆஜர் ஆகாமல் அவர் தலைமறைவான நிலையில் கைது செய்யப்பட்டார். நில மோசடி வழக்கில், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 14 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வருவாய் சப்-இன்ஸ்பெக்டர் பானு பிரதாப் பிரசாத்தும் ஒருவர்.

பிப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை