/ தினமலர் டிவி
/ பொது
/ பின்லாந்தில் தம்பதிகளுக்காக நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி Wife carrying Championship -2025 | Finla
பின்லாந்தில் தம்பதிகளுக்காக நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி Wife carrying Championship -2025 | Finla
பின்லாந்தின் சோன்காஜார்வி நகரில் மனைவிகளை சுமந்து செல்லும் உலக சாம்பியன்ஷிப் போட்டி நேற்றும், இன்றும் நடந்தன. இதில் இந்தியா உள்பட 18 நாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 1992ம் ஆண்டு முதல் இந்த போட்டி பின்லாந்தில் நடத்தப்படுகிறது. ஆணின் உடல் வலிமை, சகிப்புத் தன்மை, தம்பதிகளின் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, கூட்டு முயற்சிகளை சோதிக்கும் வகையில் இந்த போட்டி நடக்கிறது. கணவன் மனைவியை முதுகில் அல்லது தோளில் சுமந்து நீர், மர கட்டை தடைகளை கடந்து செல்ல வேண்டும்.
ஜூலை 06, 2025