/ தினமலர் டிவி
/ பொது
/ கணவனை தீர்த்துக்கட்ட துணிந்து கம்பி எண்ணும் மனைவி | Wife plan to attack husband | Unwanted relations
கணவனை தீர்த்துக்கட்ட துணிந்து கம்பி எண்ணும் மனைவி | Wife plan to attack husband | Unwanted relations
கணவனை தீர்த்துக்கட்ட மனைவி போட்ட ஸ்கெட்ச் பேராசையால் போலீசில் சிக்கிய கும்பல் ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன் - ஈஸ்வரி தம்பதி. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டட சென்ட்ரிங் ஒப்பந்ததாரரான லட்சுமணன், அடிக்கடி வேலைக்காக வெளியூர் சென்று வந்துள்ளார். மனைவி ஈஸ்வரி உச்சிப்புளி அருகே உள்ள இறால் பண்ணையில் வேலை செய்ததாக தெரிகிறது. அங்கு பணியாற்றிய நிறுவன மேலாளர் ஒடிசாவை சேர்ந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டு ராமநாதபுரத்தில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார்.
ஜன 19, 2025