உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விக்கிபீடியா விவகாரத்தில் இந்தியா அதிரடி முடிவு | Wikipedia | Wikipedia India | Wikipedia ANI

விக்கிபீடியா விவகாரத்தில் இந்தியா அதிரடி முடிவு | Wikipedia | Wikipedia India | Wikipedia ANI

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு விக்கிபீடியா இணையதளம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் கலைக்களஞ்சியம் என சொல்லப்படுகிற இந்த தளத்தில், பதிவு செய்யப்பட்ட எவரும் ஒரு கட்டுரையை உருவாக்கலாம், திருத்தலாம். இந்த தளத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் குறித்த தகவலை சிலர் அவதூறாக சித்தரித்து 3 முறை திருத்தி உள்ளனர். ஏஎன்ஐ அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கான பிரச்சாரக் கருவி. இணையதளங்களில் இருந்து போலி செய்திகளை எடுத்து விநியோகிக்கிறது என விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டிருந்தது.

நவ 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை