உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோபம் காட்டிய மக்கள்; ஆங்காங்கே நின்ற ரயில்கள்

கோபம் காட்டிய மக்கள்; ஆங்காங்கே நின்ற ரயில்கள்

சென்னை, விம்கோ நகர் ரயில் நிலையத்தில், ரயிலுக்காக காத்திருந்த உள்ளூர் பயணிகள், கும்மிடிபூண்டி மார்க்கத்தில் தாமதமாக வந்த புறநகர் மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜூலை 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி