உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னை காரம்பாக்கத்தில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! Woman Attacked | Jewellery Theft |

சென்னை காரம்பாக்கத்தில் அதிகாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! Woman Attacked | Jewellery Theft |

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தி. இவர் சொந்த வீட்டின் தரைதளத்தில் தனியாக வசித்து வந்தார். இன்று அதிகாலை மர்ம ஆசாமி, சாந்தி வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி உள்ளார். சாந்தி கதவை திறந்து பார்த்த போது திடீரென மர்ம ஆசாமி, மயக்க மருத்தை தெளித்தான். சாந்தி வாயை பொத்தி கை, கால்களை கட்டி மூர்ச்சையடைய வைத்தான். சாந்தி அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த 15 பவுன் என 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து மர்ம ஆசாமி தப்பினான்.

ஆக 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ