/ தினமலர் டிவி
/ பொது
/ பாலத்தில் இறக்கிய கண்டக்டர்: ஒற்றைக்காலில் நின்று சாதித்த பெண் | Woman Fight | Omni bus | Cuddalore
பாலத்தில் இறக்கிய கண்டக்டர்: ஒற்றைக்காலில் நின்று சாதித்த பெண் | Woman Fight | Omni bus | Cuddalore
இரவு நேரத்தில் கண்டக்டர் அடாவடி கொந்தளித்த பெண் செய்த காரியம் ஆம்னி பஸ் அட்டூழியங்கள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் சுதா. சென்னை அருகே உள்ள திருமுல்லைவாயலில் கூலி வேலை பார்க்கிறார். வாரத்துக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வருவது வழக்கம். நேற்று காலை திருமுல்லைவாயலில் இருந்து மின்சார ரயில் மூலம் தாம்பரத்துக்கு வந்தார். தாம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு செல்லும் ஆம்னி பஸ்சில் மதியம் 1.15 மணிக்கு ஏறினார். கூட்டம் இல்லாததால் 3 மணி நேரம் தாமதமாக பஸ்சை எடுத்துள்ளனர்.
ஏப் 17, 2025