கலெக்டர் ஆபீசில் தாய் மரணம்: நிர்கதியாய் நிற்கும் குழந்தைகள் woman kausalya age 40 dies tiruppur col
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் பிரபாகரன். பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கவுசல்யா, 40. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. கவுசல்யா நேற்று மாலை 6:45 மணியளவில் திருப்பூர் கலெக்டர் அலுவலக ஸ்டாப்பில், பஸ்சில் வந்து இறங்கினார். சோகத்துடன் காணப்பட்ட அவர், கலெக்டர் அலுவலக போர்டிகோ நோக்கி வேகமாக நடந்தார். திடீரென தான் கொண்டு வந்திருந்த வாட்டர் கேனில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளித்தார். திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் பிரபாகரன். பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கவுசல்யா, 40. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. கவுசல்யா நேற்று மாலை 6:45 மணியளவில் திருப்பூர் கலெக்டர் அலுவலக ஸ்டாப்பில், பஸ்சில் வந்து இறங்கினார். சோகத்துடன் காணப்பட்ட அவர், கலெக்டர் அலுவலக போர்டிகோ நோக்கி வேகமாக நடந்தார். திடீரென தான் கொண்டு வந்திருந்த வாட்டர் கேனில் இருந்த மண் எண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளித்தார்.