உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறைவைத்து பூட்டும் அளவுக்கு சென்ற விஏஓ - கிராம உதவியாளர் மோதல் | Woman VAO | Jailed | Village assis

சிறைவைத்து பூட்டும் அளவுக்கு சென்ற விஏஓ - கிராம உதவியாளர் மோதல் | Woman VAO | Jailed | Village assis

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே உள்ள வடக்கனந்தல் மேற்கு கிராம விஏஓவாக இருப்பவர் தமிழரசி. அதே அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணியாற்றுபவர் சங்கீதா. இவர் நேற்று விஏஓ தமிழரசியை அலுவலகத்தின் உள்ளே வைத்து பூட்டி விட்டு, பைல்களை எடுத்துக்கொண்டு டூவீலரில் சென்று விட்டார். தமிழரசி சத்தமாக கூப்பிட்டும் சங்கீதா கண்டு கொள்ளாமல் கிளம்பி செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை