/ தினமலர் டிவி
/ பொது
/ பஸ் டிரைவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார் Women angry speech Theni bus problem government free bus
பஸ் டிரைவர்கள் மீது பெண்கள் பரபரப்பு புகார் Women angry speech Theni bus problem government free bus
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி செல்லும் சாலையில் ஜெயமங்கலம் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. நெல் நடவு பணிக்கு சிந்துவம்பட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகாலையிலேயே பெண்கள் வருவது வழக்கம். பகல் 1 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு அவர்கள் பஸ் பிடித்து அவரவர் ஊருக்கு கிளம்புவது வழக்கம். வேலையை முடித்து விட்டு போலீஸ் நிலையம் முன் உள்ள பஸ் ஸ்டாப்பில் பெண்கள் நிற்பர்.
நவ 13, 2024