/ தினமலர் டிவி
/ பொது
/ உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தாசில்தார் ஆபீசில் ஆவேசம் Women asks questions dmk government cm stal
உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் தாசில்தார் ஆபீசில் ஆவேசம் Women asks questions dmk government cm stal
எல்லா பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என 2021 தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் சொன்னபடி ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை அமல்படுத்தாமல் பெண்களை திமுக அரசு ஏமாற்றி வந்தது. அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தினமும் கேள்வி கேட்டு கண்டனம் தெரிவித்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தான் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தியது.
ஜூலை 24, 2025