உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலவச பஸ், உரிமை தொகை முன்னேற்றத்திற்கு போதாது

இலவச பஸ், உரிமை தொகை முன்னேற்றத்திற்கு போதாது

ஆண்களின் டாஸ்மாக் மோகம் பெண்கள் தலையில் குடும்ப பாரம்! தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறிதான்! தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாசாரத்தால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். போதைக்கு அடிமையாகும் ஆண்களால் பெண்கள் சீரழிக்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்துள்ளது என, கோவையை சேர்ந்த தொழில் முனைவோர் கிருத்திகா கூறினார்.

மே 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !