/ தினமலர் டிவி
/ பொது
/ கட்சி தலைவரை மேடையிலேயே மொத்திய தொண்டன்: அதிர்ச்சி வீடியோ Worker slaps party president UP Politic
கட்சி தலைவரை மேடையிலேயே மொத்திய தொண்டன்: அதிர்ச்சி வீடியோ Worker slaps party president UP Politic
உத்தரபிரதேச மாநிலத்தின் அரசியல் கட்சித் தலைவரை மேடையில் வைத்தே பளார் பளார் என தொண்டர் வெளுத்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது. ஜான்பூர் மாவட்டத்தில் சுஹல்தேவ் ஸ்வாபிமான் கட்சியின் சார்பில் maharaja suheldev மகாராஜா சுஹல்தேவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. கட்சி தலைவர் மகேந்திர ராஜ்பர் உரையாற்றினார். மேடையில் அவருக்கு கட்சி தொண்டர் Brijesh Rajbhar பிரிஜேஷ் ராஜ்பர் மாலை அணிவிக்க வந்தார். மகேந்திர ராஜ்பரின் அருமை பெருமைகளை விலாவாரியாக பேசியபிறகு மாலை அணிவித்தார்.
ஜூன் 11, 2025