/ தினமலர் டிவி
/ பொது
/ ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் பாேராட்டம்: வங்கதேசத்தில் பரபரப்பு | Bangladesh Protest
ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் பாேராட்டம்: வங்கதேசத்தில் பரபரப்பு | Bangladesh Protest
வங்கதேசத்தில் தொழிலாளர் போராட்டம் தொழிற்சாலைகள் மூடல் ஆடை உற்பத்தி ஸ்தம்பிப்பு வங்கதேசத்தில் ஏராளமான ஆயத்த ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. அந்நாட்டில், 40 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்குள்ள தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். ஆடை ஏற்மதி மூலம் வங்கதேச அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக தங்களுக்கான ஊதியம் உயர்த்தப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள தொழிலாளர்கள், தங்கள் சம்பளத்தை 2.5 மடங்கு உயர்த்த வேண்டும் என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
நவ 16, 2026