உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி World AMR Awareness Week

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி World AMR Awareness Week

உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18 முதல் 24ம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‛இப்போதே செயற்படுங்கள்; நமது நிகழ்காலத்தைப் பாதுகாத்து, எதிர்காலத்தை உறுதி செய்யுங்கள் என்ற வாசகம் உருவாக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு கோவையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நவ 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை