உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம் உலக செஸ் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு | World Chess Champion | D Gukesh

இளம் உலக செஸ் சாம்பியனுக்கு உற்சாக வரவேற்பு | World Chess Champion | D Gukesh

சென்னையில் கால் வைத்ததும் குகேஷ்க்கு மாஸ் வரவேற்பு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்றார். விஸ்வநாதன் ஆனந்துக்கு அடுத்து உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும், 18 வயதில் உலக செஸ் சாம்பியன் ஆன இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இன்று சென்னை திரும்பிய குகேஷ்க்கு தமிழக அரசு தரப்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை ஏர்போர்ட்டில் விளையாட்டு துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

டிச 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி