உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 16 ஆண்டுகளாக தவிக்கும் மக்களுக்கு அரசு தந்த அதிர்ச்சி! World Classical Tamil Conference 2010 | Encro

16 ஆண்டுகளாக தவிக்கும் மக்களுக்கு அரசு தந்த அதிர்ச்சி! World Classical Tamil Conference 2010 | Encro

கோவை பாப்பநாயக்கன்பாளையம் கருப்பக்காள் தோட்டம் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலையோரம் புறம்போக்கு இடத்தில் பல காலம் வசித்து வருகின்றனர். 2010ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது நடந்த செம்மொழி மாநாடு சாலை வசதிக்காக 20க்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு தற்காலிகமாக சாலையின் எதிர்புறம் சிமென்ட் சீட்டில் கொட்டகை அமைத்து தரப்பட்டது. அப்போது 3 முதல் 6 மாதத்துக்குள் மாற்று வீடுகள் கட்டித் தரப்படும் என்று அப்போதைய அரசு உறுதி அளித்து டோக்கன் வழங்கியது.

ஜூலை 21, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ