/ தினமலர் டிவி
/ பொது
/ ஆட்டிப்படைக்கும் போதை ஆய்வில் அதிர்ச்சி தகவல்! world health | Covid | narcotics
ஆட்டிப்படைக்கும் போதை ஆய்வில் அதிர்ச்சி தகவல்! world health | Covid | narcotics
குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் என்ற அமைப்பு, 1990 முதல் 2013 வரை 188 நாடுகளில் உடல்நலக்குறைவு தொடர்பாக ஆய்வை நடத்தியது. அதை அடிப்படையாக வைத்து, லான்செட் என்ற பிரிட்டன் மருத்துவ இதழில் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், உலகில் வாழும் 820 கோடி மக்களில் 4.3 சதவீதம் பேர் மட்டுமே நலமுடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எஞ்சிய 95.7 சதவீதம் பேர் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். கோவிட் பெருந்தொற்று இந்த எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
செப் 14, 2024