உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காரைக்குடி அரசு பள்ளியில் நடந்த அவலம்! Worthless Cycles distributed to Government school Students in

காரைக்குடி அரசு பள்ளியில் நடந்த அவலம்! Worthless Cycles distributed to Government school Students in

காரைக்குடி முத்துப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு அரசின் சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காங்கிரசை சேர்ந்த காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பல சைக்கிள்களில் டயர் டியூபில் காற்று இல்லை. சில சைக்கிள்களில் வால்வு டியூப் இல்லை. சிலவற்றில் மட்கார்டு, பெடல் உடைந்திருந்ததை காண முடிந்தது. மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பெரும்பாலான சைக்கிள்கள் பழுதடைந்த நிலையில் இருந்தன. அரசு வழங்கும் சைக்கிள்களை தரமானதாக வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆக 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை