/ தினமலர் டிவி
/ பொது
/ விமானங்களுக்கு வரும் மிரட்டல்; உதவ மறுக்கும் X! | X | hoax bomb threat | Flight hoax threat
விமானங்களுக்கு வரும் மிரட்டல்; உதவ மறுக்கும் X! | X | hoax bomb threat | Flight hoax threat
மத்திய அரசின் எச்சரிக்கையையும் மீறி நேற்று ஒரே நாளில் மட்டும் 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஆகாசா நிறுவனத்தின் 25 விமானங்கள், ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாராவின் 20 விமானங்கள், ஸ்பைஸ்ஜெட் உட்பட பல விமானங்கள் இதில் அடங்கும். விமானங்கள் முழுமையாக சோதனை செய்யப்பட்டு சில மணிநேர தாமத்துக்கு பின் புறப்பட்டு சென்றன. வதந்தியாக இருந்தாலும் விமான போக்குவரத்து விதிகள்படி, எந்த மிரட்டலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அக் 25, 2024