உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காசாவில் அட்டாக் நடந்த இடத்தின் நேரடி காட்சிகள் | Yahya Sinwar's last moments|Hamas Leader

காசாவில் அட்டாக் நடந்த இடத்தின் நேரடி காட்சிகள் | Yahya Sinwar's last moments|Hamas Leader

ஹமாஸ் இஸ்ரேல் போர் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கிறது. ஹமாஸ் மட்டுமின்றி அதன் ஆதரவு கரங்களான ஹெஸ்புலா, ஈரான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாசின் தலைவர் இப்ராகிம் ஹனியே ஹெஸ்புலாவின் தலைவர் நஸ்ரல்லாவும் இறந்தனர். ஹமாசின் அடுத்த தலைவராக யாஹ்யா சின்வார் கடந்த ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். இஸ்ரேலுடன் போரை ஆரம்பிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த இவரை காசா பகுதியில் நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவம் தீர்த்து கட்டியது. யாஹ்யா சின்வார் உட்பட மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை