/ தினமலர் டிவி
/ பொது
/ காயத்திற்கு மருந்தான இடைத்தேர்தல் ரிசல்ட் yogi | UP CM | bye elections | bjp win
காயத்திற்கு மருந்தான இடைத்தேர்தல் ரிசல்ட் yogi | UP CM | bye elections | bjp win
இதில், பாஜ 3ல் வெற்றி பெற்றது. 3ல் முன்னிலையில் உள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய லோக்தளம் 1 இடத்தில் முன்னிலையில் இருப்பதால் பாஜ கூட்டணி 7 தொகுதிகளை கைபற்றும் நிலையில் உள்ளது. எஞ்சிய 2 தொகுதிகளில் சமாஜ்வாடி வென்றது. கடந்த லோக்சபா தேர்தலில் உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜ 33ல் வென்றது. 2019ல் 63ஐ கைப்பற்றிய பாஜவுக்கு இந்த முடிவு அதிர்ச்சி நடந்தது. இடைத்தேர்தல் ஆளும் பாஜ அரசுக்கு சவாலாக இருந்த நிலையில், அதில் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. முதல்வர் யோகிக்கு பாஜ தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நவ 23, 2024