/ தினமலர் டிவி
/ பொது
/ மேடையில் பேச பேச துயர செய்தி - இருந்தும் மக்கள் பணியாற்றிய யோகி | Yogi Adityanath | Savitri Devi
மேடையில் பேச பேச துயர செய்தி - இருந்தும் மக்கள் பணியாற்றிய யோகி | Yogi Adityanath | Savitri Devi
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாய் சாவித்திரி தேவி காலமானார். அவருக்கு வயது 91. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது. வயது மூப்பு மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சாவித்திரி தேவி இறந்தார் என யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் மகேந்திரா உறுதிப்படுத்தி உள்ளார். தனது தாய் காலமான செய்தி கிடைத்த போதும், கோரக்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தாமல் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து உரை நிகழ்த்தினார்.
நவ 20, 2026