உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 103 ஆண்டு சிறை young woman booked POCSO act Erode police 17 year ol

சிறுமி பலாத்காரம்: முதியவருக்கு 103 ஆண்டு சிறை young woman booked POCSO act Erode police 17 year ol

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் சங்கவி வயது 19. பிளஸ் 1 வரை படித்தவர். திருமண நிகழ்ச்சிகளில் கேட்டரிங் வேலை செய்கிறார். திருப்பூரில் நடந்த ஒரு திருமண விழாவில் கேட்டரிங் வேலைக்காக சங்கவி சென்றபோது மணமேடை அலங்காரம் செய்யும் பணியில் ஒரு இளைஞன் ஈடுபட்டிருந்தான். அந்த திருமண விழாவிலேயே இருவரும் மனதை பறிகொடுத்தனர். பிறகு செல்போனில் பேசி, காதலிக்க ஆரம்பித்தனர். காதலனுக்கு வயது 17 தான். தன்னை விட 2 வயது இளையவன் என்றபோதிலும் சங்கவி தீவிரமாக காதலித்தார். இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்காத நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ