உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: ஓடிவந்த எஸ்ஐ மீரா: நடந்தது என்ன? young woman take extreme step t.naga

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு: ஓடிவந்த எஸ்ஐ மீரா: நடந்தது என்ன? young woman take extreme step t.naga

சென்னை தியாகராய நகர் நானா தெருவில் உள்ள அபார்ட்மென்டின் 4வது மாடியில் இன்று மாலை 4:30 மணியளவில் ஒரு இளம்பெண் ஜன்னல் வழியாக காலை வெளியே தூக்கி போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஜூன் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை