உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளைஞர்களை பாதை மாற்றும் போதையால் மக்கள் அச்சம்! Youngsters Fighting | Villupuram | Kovil function

இளைஞர்களை பாதை மாற்றும் போதையால் மக்கள் அச்சம்! Youngsters Fighting | Villupuram | Kovil function

போதையில் மாறி மாறி தாக்கி கொண்ட இளைஞர்கள்! கோயில் திருவிழாவில் களேபரம்! விழுப்புரம் வழுதரெட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தின் போது மது மற்றும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இளைஞர்கள் சண்டை போடுவதை பார்த்த மக்கள் தெறித்து ஓடினர். போலீசார் வந்து இளைஞர்கள் மோதலை தடுத்தனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை