உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 பெண்களுடன் ஜாலியாக வாழ திட்டம் போட்ட காமுக கணவன் young woman dies Fight with ex husband illegal

2 பெண்களுடன் ஜாலியாக வாழ திட்டம் போட்ட காமுக கணவன் young woman dies Fight with ex husband illegal

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த அருள் பாண்டியன். இவரது மனைவி அம்மு (28). இருவரும்10 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 வது மற்றும் 7 வது படிக்கும் 2 மகன்கள் உள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருந்த அம்முவின் வாழ்க்கையில், அண்ணியின் ரூபத்தில் மிகப்பெரிய பிரச்னை வந்தது. அம்முவின் உடன் பிறந்த அண்ணன் பிரசாந்த்தின் மனைவி முத்துலட்சுமி. அவர்களுக்கும் 2 குழந்தைகள். அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு கணவன் அருள்பா்ண்டியனை அம்மு அழைத்துச் சென்றார்.

செப் 25, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Keshavan.J
செப் 25, 2025 16:59

28 வயது பெண்ணுக்கு 8 ஆவது 13 வயசு மற்றும் 7ஆவது 12 வயசு மகன்கள் எப்படி. அப்போ 15 வயதில் முதல் பிள்ளை. அதற்கு இவள் 14 வயதில் புள்ளத்தாச்சி ஆகிருக்கணும். இவளுக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் தான் ஆகிறது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை