/ தினமலர் டிவி
/ பொது
/ திமுக சதியை தாண்டி நீதியே வென்றது: யூடியூபர் கார்த்திக் உருக்கம் | YouTuber Karthik Gopinath Case
திமுக சதியை தாண்டி நீதியே வென்றது: யூடியூபர் கார்த்திக் உருக்கம் | YouTuber Karthik Gopinath Case
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மதுரகாளியம்மன் கோயில் சிலைகள் கடந்த 2021ல் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதன் புனரமைப்பு பணிகளுக்காக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் என்பவர் ஆன்லைன் மூலம் நிதி திரட்டினார்.
ஆக 11, 2026