உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீட்டு வாடகை தராமல் எஸ்கேப் ஆவதாக யுவன் மீது புகார் yuvanshankar raja| raja| yuvan

வீட்டு வாடகை தராமல் எஸ்கேப் ஆவதாக யுவன் மீது புகார் yuvanshankar raja| raja| yuvan

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, சென்னை, நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில், ஃபஷீலத்துல் ஜமீலா என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து ஸ்டுடியோவாக பயன்படுத்தி வருகிறார். தற்போது மாத வாடகை ஒன்றரை லட்சம் ரூபாய். இவர் ஏற்கனவே 6 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள நிலையில், கடந்த 10 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை. இதனால் மொத்த வாடகை நிலுவை 20 லட்சம் ஆனது. இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் ஜமீலா, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். உரிமையாளரின் உறவினர் முகமது ஜாவித் என்பவர் நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதில், யுவன் சங்கர் ராஜா 20 லட்சம் ரூபாய் வாடகை நிலுவை வைத்துள்ளார்.

ஆக 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !