உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரான் பாடகியை கைது செய்து ரகசிய இடத்தில் சிறை! Zara Esmaeili | Iranian artist arrested | singing wit

ஈரான் பாடகியை கைது செய்து ரகசிய இடத்தில் சிறை! Zara Esmaeili | Iranian artist arrested | singing wit

மேற்கு ஆசிய நாடான ஈரானில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் முகத்தை மூடும் துணியை அணிவது அங்கு கட்டாயம். 2022ல் மாஷா ஆமினி என்ற இளம்பெண், சரியாக ஹிஜாப் அணியாததற்காக போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தார். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நீண்ட காலம் போராட்டங்களும் நடந்தன. இந்நிலையில், ஜாரா இஸ்மேலி என்ற இளம் பாடகி, ஹிஜாப் அணியாமல் பொது இடங்களில் பாடி வந்தார். இது ஹிஜாப்புக்கு எதிரான அரசின் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆக 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி