உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடைசி முயற்சியாக ஜெலன்ஸ்கி - புடின் சந்திப்புக்கு ஏற்பாடு | Zelensky - Trump met | White house | Eur

கடைசி முயற்சியாக ஜெலன்ஸ்கி - புடின் சந்திப்புக்கு ஏற்பாடு | Zelensky - Trump met | White house | Eur

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த 15ம் தேதி டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பு நடந்தது. அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசித்தினர்.

ஆக 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !