உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விசாரணை கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ முறையீடு: கெஜ்ரிவால் வழக்கில் புதிய நீதிபதி நியமனம்

விசாரணை கோர்ட் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ முறையீடு: கெஜ்ரிவால் வழக்கில் புதிய நீதிபதி நியமனம்

டில்லி மதுபான கொள்ளை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி தலைவர்களை விசாரணை கோர்ட் விடுவித்தது. குற்றம்சாட்டப்பட்டோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் விசாரணை கோர்ட் அறிவித்தது.

மே 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை